மேலும் செய்திகள்


பக்தர்கள் நாகரிகமாக கோவிலுக்கு உடையணிந்து வருமாறு சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது. இதுதொடர்பாக கோவிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.


-------------------------------------


நவம்பர் மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 8.5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


--------------------------------------


ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை பதவி நீக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.


-----------------------------------------


சென்னையில் இருந்து நாகர்கோவில், மன்னார்குடி, ராமேசுவரம், குருவாயு ருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


------------------------------------------


தமிழகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நவம்பர் மாதத்தில் ரூ.7,084 கோடி வசு லாகியுள்ளது.