மக்கள் மாஸ்க் அணிவது இல்லை

 
அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மேலும், நாளொன்றுக்கு 85,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.


மேலும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தி உள்ளதால் தொற்று குறைந்துள்ளது, 40% மக்கள் மாஸ்க் அணிவது இல்லை. மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.