காலாவதியாகும் ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் பர்மிட், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை டிசம்பர் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனாவால் ஏற்பட்ட அசாதாரண சூழலை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.