* ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
* இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்க முடியாது .
* மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை - உயர்நீதிமன்றம்.
ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அளித்துள்ளது
* மத்திய அரசு மேல்முறையீடு செய்யாமல் தீர்ப்பை மதிக்கும் என நம்புகிறோம் - அமைச்சர் ஜெயக்குமார்
ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பு... சமூக நீதி போராட்டத்துக்கான வெற்றி... திமுக எம்.பி. வில்சன்
சென்னை: ஓபிசிக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை திமுக வரவேற்கிறது. சமூக நீதிக்கான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக இதைப் பார்க்கிறோம் என்று வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினருமான வில்சன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.