அசரடிக்கும் திருச்சி ரயில் நிலையம்

அதிநவீன வசதிகளுடன் பயணிகள் ஓய்வு அறை – அசரடிக்கும் திருச்சி ரயில் நிலையம்IRCTC: இந்திய ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையம் இப்போது நவீனமாகியுள்ளது. பயணிகளுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய ரயில்வே பல வசதிகளை திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் மேம்படுத்தியுள்ளது.


 கோவிட் -19 தொற்றுக் காரணமாக இந்த ஓய்வறைக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என ஐஆர்சிடிசி வலைதளம் குறிப்பிடுகிறது.


எனினும் இந்த திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வறையில் உள்ள பல்வேறு வசதிகளை புகைபடங்கள் மூலம் நீங்கள் காணலாம்.


 கவசம் அணிந்த அதிபர்  டொனால்டு டிரம்ப். முதன்முறையாக முக கவசம் அணிந்த டொனால்டு டிரம்ப். முக கவசம் அணிந்த படி பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றார் டிரம்ப் . ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீரர்களிடம் நலம் விசாரிப்பு.