போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் போலீசாரும் கைகோர்த்து செயல்படுவதாக கேள்விப்படும் போது வருத்தமளிக்கிறது.
வேலியே பயிரை மேயலாமா எனவும் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.86-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.