கொரோனா தொற்று


தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று


* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்வு


தமிழ்நாட்டில் இன்று 4231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது


சென்னையில் மட்டும் இன்று 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 65 பேர் பலி


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ்


* தமிழக சுகாதாரத்துறை தகவல்சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது. * சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் நாளை காலை சிறப்பு  விமானத்தில் டெல்லியிலிருந்து மதுரை வருகிறார்கள்


* சாத்தான்குளம் வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்


சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
 
சிசிடிவி பதிவுகளை நீதிமன்றமும், தடயவியல் துறையும் ஆய்வு மேற்கொள்ளும். தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக இதுவரை 20 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது - சிபிசிஐடி ஐ.ஜி சங்கர்


---------------------


தங்கக் கடத்தல் விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார் - கேரள முதல்வர் பினராயி விஜயன்


--------------------------


ஐ.டி நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டுதல்


சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஐ.டி நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி