கொரோனா தடுப்பு பணிக்காக பேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடமாடும் உணவக வாகனத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து அவற்றை பார்வையிட்டார்.
குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - தலைமைத் தேர்தல் அதிகாரி
* செப். 7 க்குப் பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் பரிசோதனை தொடங்கியது
* டெல்லி எய்ம்ஸ்-இல் 30 வயதான நபருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை