15 வயது சிறுமி கொரோனாவிற்கு உயிரிழப்பு


தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனாவிற்கு உயிரிழப்பு


* தாராசுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 19ம் தேதி தொற்று உறுதியானது .   


* தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி இன்று காலை உயிரிழப்பு



சுவாசக் குழாய் உள்ள N 95  (valved respirator N-95 masks) முகக் கவசம் அணிவதால் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியாது. இந்த வகை முகக்கவசங்கள் கொரோனாவைப் பொறுத்தவரைப் பொருத்தமற்ற பயன்பாடு, தீங்கு விளைவிக்க கூடியது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.


 



 


கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலில் இருந்து 500 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது 


இந்துக்கடவுள்களை இழிவு செய்யும் வகையில் கறுப்பர் கூட்டம் பதிவேற்றிய 500 வீடியோக்கள் நீக்கம் - சென்னை சைபர் கிரைம் போலீஸ்