சென்னை போலீசாருக்கு புதிய உத்தரவு
சென்னை போலீசாருக்கு சுழற்சி முறையில் ஓய்வு-ஆணையர்'
சென்னை போலீசாருக்கு சுழற்சி முறையில் 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை ஓய்வு அளிக்க காவல் ஆணையர் ஆணை
* சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் முடிவு