செய்திகள்


 


செய்திகள்


தலைமை செயலாளர் பதவி 3 மாதம் நீட்டிப்பு


மருத்துவ படிப்புக்கான இடங்களில்  50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் 


50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் - மனு


மருத்துவ படிப்பு- தமிழக அரசு மனு:


நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு மனுவில் தகவல்


"அகில இந்திய தொகுப்பில் 27% இடத்தை OBC பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை"


தமிழகம் முழுவதும் 23 மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு