இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798பேருக்கு கொரோனா
* கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி - இதுவரை 8032 பேருக்கு பாதிப்பு
சென்னையில் இன்று மட்டும் 538 பேருக்கு கொரோனா பாதிப்பு