இன்றைய ராசிபலன் (08-05-2020)



     வடிவமைப்பு திருமதி S.மோகனா செல்வராஜ்               




 

மேஷம்    (08-05-2020)

 கொடுக்கல் - வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும் போது நிதானத்துடன் செயல்படவும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


அஸ்வினி : கவனம் வேண்டும்.

பரணி : நிதானத்துடன் செயல்படவும். 

கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

 

                       *****************

 






 



ரிஷபம்

 வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் வரும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். 


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரோகிணி : மாற்றங்கள்  ஏற்படும்.

மிருகசீரிஷம் : முயற்சிகள் அதிகரிக்கும்.



 


                        ******************



 



மிதுனம்
 


உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. 


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.

புனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.
                ***********************



 



கடகம்


 புதுவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். பயணங்களால் விரயச் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் வந்து சேரும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். 


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


புனர்பூசம் : நினைவாற்றல் மேலோங்கும்.

பூசம் : செலவுகள் உண்டாகும்.

ஆயில்யம் : பொறுமை வேண்டும்.




 


                       ********************



 



சிம்மம்

 உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதி காக்கவும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


மகம் : மேன்மையான நாள்.

பூரம் : கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். 

உத்திரம் : அமைதி வேண்டும்.



 


                       *****************



 



கன்னி

 போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வர்கள். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். மனதில் புதுவிதமான, வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். புத்திரர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். 


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்


உத்திரம் : மகிழ்ச்சியான நாள். 

அஸ்தம் : இலாபம் உண்டாகும்.

சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும். 



 


                         ******************



 



துலாம்

 பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபட முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நிலத்தில் பாசன வசதியால் இலாபம் உண்டாகும்.  பூர்வீக சொத்துக்களை கொண்டு புதிய தொழிலை அமைக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கலைஞர்களுக்கு சாதகமான நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


சித்திரை : முயற்சிகள் மேம்படும்.

சுவாதி : இலாபம் உண்டாகும்.

விசாகம் : சாதகமான நாள்.



 


                       *****************



 



விருச்சகம்

 குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு சில விரயங்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் கீர்த்தி உண்டாகும். உடல் தோற்றப்பொலிவில் முன்னேற்றம் ஏற்படும்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும். 

அனுஷம் : விரயங்கள் ஏற்படும்.

கேட்டை : கீர்த்தி உண்டாகும். 



 


                     ******************



 



தனுசு

 வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். வீட்டிற்கு தேவையான வசதியை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


மூலம் : அபிவிருத்தி உண்டாகும். 

பூராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.



 


                   ******************



 



மகரம்

 உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். சேமிப்பை உயர்த்தும் எண்ணங்கள் மேலோங்கும். மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கனிவாகப் பேசி எண்ணிய காரியத்தை செய்து முடிப்பீர்கள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 6 

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


உத்திராடம் : மகிழ்ச்சி ஏற்படும்.

திருவோணம் : ஆசைகள் நிறைவேறும்.

அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

 

                     *********************



 



கும்பம்

 தொழில் சார்ந்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் இழுபறியான நிலை உண்டாகும். சமூக நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். வேலையாட்களை பற்றிய புரிதல் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்


அவிட்டம் : சாதகமான நாள். 

சதயம் : மாற்றம் ஏற்படும்.

பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.



 


                     *****************



 



மீனம்

 வாகனப் பராமரிப்பு செலவுகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். உங்களின் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 


பூரட்டாதி : செலவுகள் குறையும்.

உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

ரேவதி : அறிவு வெளிப்படும்.



 


                      *******************





 


 















.