மாணவர்களுக்கு விருது, வழங்கும் விழா

 


        *13/07/25. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்சூழலியல் வள மேலாண்மை குறித்து நடைப்பெற்றசி.பி.சி.எல்  ,நிறுவனத்தின் சார்பில்

சென்னை மாவட்ட முழுமைக்கும் பள்ளிகளுக்கு இடையிலான பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி ஓவியப்போட்டி, வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு  விருது, வழங்கும் விழா!



    மாணவர்களுக்குசுற்றுச்சூழல் மேலாண்மைதிடக்கழிவு மேலாண்மை மற்றும் வனங்களை பாதுகாத்தல் இயற்கையை பேணி பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய தத்தம் பள்ளிகளுக்கு தனியாக விருது வழங்கும் விழா மாண்பமை நடுவனரசு அமைச்சர்  ஸ்ரீ சுரேஷ் கோபி அவர்கள் விருதுகள் வழங்குகிறார். மாலை 6:30 கலைவாணர் அரங்கம் .சென்னை*முன்னிலை சிறப்பு விருந்தினர். டாக்டர் கலாநிதி வீராசாமி.பி ஏ கே பழனிசாமி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி தமிழாசிரியர் முனைவர் இரா.தண்டபாணி அவர்கள் இந்த மாணவர்களை ஊக்கப்படுத்தி பரிசுகளைப் பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


உண்மை செய்திகள்