சூதாட்ட செயலி - 29 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு
தெலுங்கு பட நடிகர் ராணா, பிரகாஷ்ராஜ்,
விஜய் தேவர கொண்டா மீது வழக்குப்பதிவு
நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி, பிரனிதா, ஸ்ரீமுகி, வர்ஷினி, வசந்தி கிருஷ்ணன் உள்ளிட்ட 29 பேர் மீது வழக்கு
சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடவடிக்கை
🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀
*ரெயில்வே கேட்களில் சிசிடிவி கட்டாயம்: விபத்துகளை தவிர்க்க புது வழிமுறைகளை வெளியிட்ட ரெயில்வே*
*அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.*
.*10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரெயில்வே கேட்டுகளில் தானியங்கி இன்டர்லாக் அமைப்புகள் நிறுவப்படும்.*
நிலம் மற்றும் கடல் எல்லைகளில் கண்காணிப்பை வலுப்படுத்த, ₹20,000 கோடி மதிப்புள்ள 87 MALE ட்ரோன்களை வாங்குவதை இந்தியா விரைவுபடுத்த உள்ளது.
ட்ரோன்கள் 60% க்கும் அதிகமான உள்நாட்டு உற்பத்தி பொருட்களை கொண்டிருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 35,000 அடி உயரத்தில் 30 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.