*திருப்பூர் அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி உள்பட மேலும் 5 பேர் கைது*
இதுவரை இவ்வழக்கில் 7 பேர் கைதாகியுள்ளனர்
சிறுமி பாலியல் வன்கொடுமை - 7 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் பகுதியில் கடந்த 9ம் தேதி, கோயில் தேர்த்திருவிழாவை காண வந்த 17 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 2 பேர் கைதான நிலையில், அதிமுக ஐ.டி.விங் நிர்வாகி தினேஷ் உள்பட மேலும் 5 பேர் கைது
இவ்வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்
✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈
*வங்கி கணக்குகள் முடக்கம் - காங். மனு தள்ளுபடி*
*கடந்த 2018-ஆம் ஆண்டு வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது*
*வங்கி கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது*
🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀
✋🏻 காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு..
✋🏻 ஆண்டுக்கு 1 இலட்சம் ரூபாய் வழங்கும் திட்டம்.
🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀