மெழுகுவர்த்தி ஏந்தி அனுதாப அஞ்சலி

 


       (03.06.2023)அன்று ஓடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த கோரமான ரயில் விபத்தில் 300க்கும் மேற்பட்ட உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற வகையில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவரும், மாவட்ட தலைவருமான .M.S.திரவியம் MC   தலைமையில் MC ரோடு காமராஜர் சிலை அருகில் *மெழுகுவர்த்தி ஏந்தி அனுதாப அஞ்சலி* செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர் T.V.துரைராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.கே.நகர் சையத், T.S.தேசியமணி, B.அழகிரி, கொத்தளம் ராஜன், சர்க்கிள் தலைவர் A.P.ஆறுமுகம், மூத்த துணை தலைவர்கள் S.ஆபிரகாம், காமராஜர் சிலை பராமரிப்பு குழு தலைவர் R.கலிங்கன், பிரிவு தலைவர்கள் N.உபயத்துல்லா, P.கலையரசன், G.M.இர்பான், மாவட்ட நிர்வாகிகள், வட்டத் தலைவர்கள், பிரிவு மாநில, மாவட்ட  நிர்வாகிகள், DCC உறுப்பினர்கள், சர்க்கிள், வட்ட நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் சொந்தங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


மு.இராமச்சந்திரன் 


🌏..உண்மை செய்திகள்..🌏