சிறுமி டானியாவுக்கு வீட்டுமனைப் பட்டா

 


      சிறுமி டானியாவுக்கு வீட்டுமனைப் பட்டா


   முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமான சிறுமி டானியாவுக்கு திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கிராமத்தில் ரூ. 1.48 இலட்சம் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் ரூ. 2.10 இலட்சம் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையினையும்  முதலமைச்சர்  வழங்கினார்.        டிஜிபி சைலேந்திரபாபு இன்றுடன் பணிஓய்வு  பெறுவதையொட்டி, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்    டிஜிபி சைலேந்திரபாபு இன்றுடன் பணிஓய்வு  பெறுவதையொட்டி, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்