கர்நாடகா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்

 


        224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு; மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிப்பு.

🍁வேட்புமனு தாக்கல் தொடக்கம்: 13.04.23

🍁மனுதாக்கல் செய்ய கடைசி நாள்: 20.04.23

🍁வேட்புமனு மீதான பரிசீலனை: 21.04.23

🍁மனுக்களை திரும்பப்பெற கடைசிநாள்:24.04.23

🍁வாக்குப்பதிவு: 10.05.23


🍁வாக்கு எண்ணிக்கை: 13.05.23


செய்தியாளர் பாஸ்கர்

 

    🌏----உண்மை செய்திகள்----🌏