🌷குழந்தைகளுடன் இன்று தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடினார் முதல்வர்

 


        🌷குழந்தைகளுடன் இன்று தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்    💐குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


பிறந்தநாளில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்*

ஆசிரியர்களுக்கான புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

🍁அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் டேப் வழங்கப்படும். அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

 🍁உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கான கல்விச்செலவு ₹50,000 வரை உயர்த்தி வழங்கப்படும்.

🍁அனைத்து ஆசிரியர்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என அறிவித்துள்ளார்


🌷முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை🌹


🙏முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, ட்விட்டரில் குவிந்து வரும் வாழ்த்துகள்


🙏தலைவர்கள் வாழ்த்துகள்🌷🌷

💐தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து


💐'இறைவனை வேண்டுகிறேன்' முதல்வருக்கு அண்ணாமலை வாழ்த்து*

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதல்வருக்கு வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார். அதில், 'இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!' என குறிப்பிட்டுள்ளார்

💐முதல்வர்களில் முதன்மையானவர் ஸ்டாலின் - கமல்

💐முதல்வருக்கு வைகோ நேரில் பிறந்தநாள் வாழ்த்து

💐திமுக தொண்டர் ஜாகிர்ஷா அன்புப் பரிசாக வழங்கிய ஒட்டகத்தை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


💐முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து*

 'முதலமைச்சர் ஐயா ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். குன்றாத நலத்துடன் பல்லாண்டுகள் மக்கள் பணியை மேற்கொள்ள வாழ்த்துகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்

செய்தியாளர் கார்த்திக்

🌏-----உண்மை செய்திகள்------🌏