பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன்(68) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்
எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் டி.பி. கஜேந்திரன்.
🌺சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
எனது கல்லூரி நண்பர் டி.பி.கஜேந்திரன் மறைவு வருத்தமளிக்கிறது
கலையுலகிற்கு தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர் டி.பி.கஜேந்திரன்
அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினருக்கு ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் மு.க.ஸ்டாலின்*
செய்தியாளர் கார்த்திக்