ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

 


        ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

மனுத்தாக்கல் தொடக்கம் : ஜனவரி 31

மனுத்தாக்கல் கடைசி நாள் : பிப்ரவரி 7

மனுக்கள் பரிசீலனை : பிப்ரவரி 8

வாபஸ் பெற கடைசி தேதி : பிப்ரவரி 10

வாக்குப்பதிவு : பிப்ரவரி 27 

வாக்கு எண்ணிக்கை : 

மார்ச் 2

🐴🐴🐴🐴🐴🐴🐴

🌷திருப்பூரில் ஜியோ 5ஜி சேவை; இன்று முதல் தொடக்கம்


தொழில்நுட்பத்தில் அடிமட்ட அளவில் புரட்சியை ஏற்படுத்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 5ஜி சேவை தொடங்கப்பட்டது. அதன்படி இன்று (ஜன.18), இந்தியாவின் 7 மாநிலங்களின் 16 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஓசூரைத் தொடர்ந்து திருப்பூரிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.


செய்தியாளர் பானு