தூய்மை பணியாளர்களுடன் உணவருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

  

    💐கொரோனா, மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கான பாராட்டு விழா நிகழ்ச்சி

தூய்மை பணியாளர்களுடன் உணவருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


🌷எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி;

கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் சென்னை மேயராக இருந்தவன் நான்; 

ஒவ்வொரு வார்டும், ஒவ்வொரு தெருவும் எனக்குத் தெரியும்"

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

♥♥♥♥♥

🌺தமிழகத்தில் இந்த ஆண்டு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மதிப்பிலான மென்பொருள்களை ஏற்றுமதி செய்து இந்திய அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை

-  நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

♥♥♥♥♥

🌺மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

பிப்ரவரி 15 வரை அவகாசத்தை நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

♥♥♥♥♥

🌺வருமான வரி வழக்கில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது

வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 ♥♥♥♥♥

 🌺தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை-2023 குறித்த ஆய்வுக் கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது 

♥♥♥♥♥

செய்தியாளர் கார்த்திக்