காவலர் குடியிருப்பில் பொங்கல் விழா முதல்வர்

 


     சென்னை: கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் காவலர்களின் குடும்பத்தினருடன் பொங்கல் விழா கொண்டாட்டம் 


💐நாம் அமைதியாகக் கொண்டாட திருவிழா- விடுமுறை நாட்களில் குடும்பங்களைப் பிரிந்து பணியாற்றும் காவலர்கள், தியாகத்தை மனமுவந்து ஏற்கும் அவர்தம் குடும்பத்தினர் என்றும் போற்றுதலுக்குரியவர்கள்,வெயில் மழை பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன் தமிழ்நாடு வாழ்க முதல்வர்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம்!


தமிழ்நாடு வாழ்க முதல்வர்🙏தமிழ்நாட்டில் முதன்முறையாக காவலர் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த மாண்புமிகு தமிழ்நாடு  முதல்வர் அவர்களுக்கு காவல்துறை சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.


🙏ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் குவிந்துள்ள திமுக தொண்டர்கள், பொதுமக்கள்

பொங்கல் திருநாளையொட்டி, தன்னை நேரில் சந்தித்தவர்களுக்கு தலா 100 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்தினார், முதலமைச்சர் ஸ்டாலின்


செய்தியாளர் பாஸ்கர்