இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

 


      🙏சென்னை தலைமைச் செயலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு


தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 179 பேர்.

🚶ஆண் வாக்காளர்கள் - 

3, 04,89, 066 பேர் 

🙅பெண் வாக்காளர்கள் -

3,15,43,286 பேர்


மூன்றாம் பாலினித்தவர் 8027 

👫அதிக வாக்காளர் உள்ள தொகுதி, சோழிங்கநல்லூர் - 6,66,295

👉கவுண்டம்பாளையம் - 4,57,408 

👉குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி துறைமுகம் - 1,070, 125

👉வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் - 3,310

 👉18, 19 வயதுக்குட்பட்டவர்கள் - 4,66,374 பேர் 


வாக்காளர்கள் தங்களின் விவரங்களை சரிபார்க்க - elections.tn.gov.in என்ற  இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

🙏3 கோடியே 82 லட்சம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

👉குறைந்த வாக்காளர்கள் கொண்ட துறைமுகம் தொகுதி  - 

1லட்சத்து 70 ஆயிரத்து 125 பேர்

                        ♥♥♥

செய்தியாளர் கார்த்திக்