அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்

 


    திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார்.

 தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினை சேர்க்க ஆளுநரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை

ஆளுநர் ரவியும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்  வரும் 14ம்தேதி காலை 9.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது விரைவில் அமைச்சராக பொறுப்பேற்கும் உதயநிதிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தயாராகும் அறை.


தலைமைச் செயலகத்தில் முழு வீச்சில் தயாராகும் அறைஉதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்


செய்தியாளர் பாஸ்கர்