பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹுராபென் காலமானார் வயது(100)

 


     பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹுராபென் காலமானார் வயது(100)

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.



அகமதாபாத் காந்தி நகரில் உள்ள சகோதரர் இல்லத்தில்   மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி கண்ணீர் அஞ்சலி

மறைந்த  தாயாரின்  உடலை சுமந்து சென்றார் பிரதமர் நரேந்திர மோடி



குஜராத் காந்தி நகரில் உள்ள மயானத்தில் அவருடைய இறுதி சடங்கு நடைபெறுகிறது. தாயார் ஹிரா பென்னின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி அவருடைய உடல் நல்அடக்கம் செய்யப்படுகிறது, 




இறுதி சடங்கு நிறைவடைந்ததையொட்டி தாயின் சிதைக்கு தீ மூட்டினார் பிரதமர் மோடி

ஒவ்வொரு பிறந்த நாளிலும் தாயாரிடம் சென்று ஆசி பெற்று வந்தேன் தாயார் ஹுராபென்னின் மீது தீரா அன்பு கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி

ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு, கடவுளின் காலடியை சேர்ந்திருக்கிறது, ஒரு துறவியின் பயணம் தன்னலமற்ற கர்ம யோகி அடையாளம்   மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை ஆகியவை   என் தாயாரிடம் ஐக்கியமாயிருப்பதை உணர்ந்திருக்கிறேன் தாயின் மறைவையொட்டி பிரதமர் மோடி உருக்கும்,


செய்தியாளர் பாஸ்கர்