விடுதலையானார் நளினி

 


     விடுதலையானார் நளினி


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

பேரறிவாளனை கடந்த மே மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம்


ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையானார் நளினி


உச்சநீதிமன்ற உத்தரவின் நகல் கிடைக்கப்பட்டதை அடுத்து விடுதலைக்கான நடைமுறைகள் நிறைவு

வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார் நளினி


நளினியை தொடர்ந்து முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகியோரும் வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து விடுதலை; 

இருவரையும் பேரறிவாளன் நேரில் வரவேற்றார்உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த முருகன் மற்றும் சாந்தன் வேலூர் மத்திய சிறையிலிருந்து விடுதலை;

திருச்சி இலங்கைத் தமிழர் முகாமிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்


🙏தமிழ் உள்ளங்களுக்கு நன்றி - நளினி 

என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி; மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி 

சிறையில் இருந்து இன்று விடுதலையான நளினி பேட்டி


செய்தியாளர் கார்த்திக்