தென்னிந்தியாவில் முதல் வந்தே பாரத் ரயில் சென்னையில் தொடக்கம்

 


       5வது வந்தே பாரத் ரயில் - சோதனை ஓட்டம்


சென்னை - மைசூரு இடையே செல்லும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது


இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரயில் சேவையை நவ.11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்

🐴🐴🐴🐴🐴🐴

        💢இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 2 விசைப்படகு மற்றும் 15 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நவ. 8ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு

🐴🐴🐴🐴🐴🐴

        💢Parody என குறிப்பிடாமல், பிரபலங்கள் உள்ளிட்ட வேறொருவரின் பெயரில் இயங்கும் ட்விட்டர் கணக்குகள்,  முன்னெச்சரிக்கையின்றி நிரந்தரமாக முடக்கப்படும் - எலன் மஸ்க்

🐴🐴🐴🐴🐴🐴


    💐அமெரிக்க நாடாளுமன்ற தோ்தலில் 5 இந்திய-அமெரிக்கா்கள் போட்டியிடுகின்றனா்.*


அவா்களில் அமி பெரா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, ரோ கன்னா, பிரமீளா ஜெயபால் ஆகியோா் ஏற்கெனவே அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்களாக உள்ளனா். ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த அவா்கள் தற்போதைய தோ்தலில் மீண்டும் போட்டியிடுகின்றனா். அவா்களுடன் தொழிலதிபரான ஸ்ரீ தனேதரும் தோ்தலில் போட்டியிடுகிறாா்


🐴🐴🐴🐴🐴🐴

செய்தியாளர் கபூர்