இந்தியா அபார வெற்றி!🇮🇳

 


     இந்தியா வெற்றி!🎉🇮🇳


டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று: 


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி


ஏற்கனவே அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன், பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது இந்தியா!

சூரியகுமார் யாதோ இந்த ஆண்டு 1000 ரன்கள் கடந்தார் .

  இந்தியா இங்கிலாந்து அரை இறுதி போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது.


  நிருபர் கார்த்திக்