🚉 தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்
மைசூரு - சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பெங்களூருவில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
நாட்டின் அதிவேகமான வந்தே பாரத் ரயிலை 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும்
🙊🙊🙊🙊🙊🙊🙊
👉தவறுகள் நடந்தால் ஒப்பந்ததாரர்களுக்கு தற்போதைய சூழலில் அறிவுறுத்தல் தான் கொடுக்க முடியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பணி தாமதம் ஆகிவிடும்;
மழைநீர் தேங்குவதாக 34 புகார்கள் மட்டுமே பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது"
- அமைச்சர் கே.என்.நேரு
👉சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - உச்சநீதிமன்றம் உத்தரவு
*சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.*
*நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணன் ஒத்திவைத்தார்.*
செய்தியாளர் பாலாஜி