அங்கன்வாடி குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் எண்ணிக்கை உயர்வு

 


        1 முதல் 2 வயதான குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை என்று இருந்தது. தற்போது 3 முட்டைகளாக உயர்த்தப்பட்டுள்ளது;


  தமிழ்நாட்டில் கடுமையாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    🙏தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வாரந்தோறும் 3 முட்டைகள், வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு; தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தினர் வரவேற்பு


இதன் மூலம் நாமக்கல் பண்ணைகளில் இருந்து கூடுதலாக 40 லட்சம் முட்டைகள் அனுப்பப்படும் என தகவல்


செய்தியாளர் பாலாஜி