பிரியாவின் பெற்றோருக்கு வீடு வழங்கும் ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 


    தவறான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, வீடு வழங்கும் ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்

ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும் - நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது. முதல்வர்

🌴🌴🌴🌴🌴🌴    மீன் பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் செல்வம் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் மக்களவை உறுப்பினர் கனிமொழி .


செய்தியாளர் கார்த்திக்