💐இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு

 


    💐திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 5 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு பயிற்சிக்கு தகுதி பெற்றுள்ளனர்

🌹நகர் தெற்கு காவல் ஆய்வாளர் -: இளஞ்செழியன்

🌹நகர் வடக்கு ஆய்வாளர் -: உலகநாதன்

🌹நிலக்கோட்டை ஆய்வாளர் -: குரு வெங்கட்ராஜ்

🌹செம்பட்டி ஆய்வாளர்-: செந்தில்குமார்

🌹பட்டிவீரன்பட்டி ஆய்வாளர்-: சங்கரேஸ்வரன்

✈✈✈✈✈✈✈✈✈✈

     👉அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்,

இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று 

எடப்பாடி ட்வீட்

✈✈✈✈✈✈✈✈✈✈

    👉கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்;

அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம்"

- வானதி சீனிவாசன், பாஜக எம்எல்ஏ

✈✈✈✈✈✈✈✈✈✈

    👉ஆளுநர் ரவி உரிய பொறுப்பிலிருந்து செயல்படாமல் பாஜக தலைவராக செயல்பட்டு கொண்டிருக்கிறார்;

பல்கலைக்கழகங்களை அவரே நிர்வகிப்பது, போட்டி அரசாங்கம் நடத்துவது போன்று ஆளுநர் செயல்படுகிறார்

-  சிபிஐ,மாநிலச் செயலாளர் முத்தரசன்

✈✈✈✈✈✈✈✈✈✈

    🙏உலக மக்கள் தொகை 800 கோடியை கடந்தது


2023-ல் இந்தியா சீனாவை முந்திவிடும் ஐநா கணிப்பு

✈✈✈✈✈✈✈✈✈✈

    👉திண்டுக்கல்லில் கொலை வழக்கில் எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு*

திண்டுக்கல் முத்தழகுப்பட்டியை சேர்ந்தவர் சுமை தூக்கும் தொழிலாளி செபஸ்தியாரை முன் பகை காரணமாக  கடந்த 2014 அன்று அதே ஊரைச் சேர்ந்த 10 பத்து பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

இந்த கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு.

✈✈✈✈✈✈✈✈✈✈

    👉தெலுங்கு 'சூப்பர்ஸ்டார்' கிருஷ்ணா மறைவெய்திய செய்தியறிந்து வேதனையடைந்தேன்

பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நடிகர் மகேஷ்பாபு மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

✈✈✈✈✈✈✈✈✈✈

    👉ஒவ்வொரு நாட்டிலும் ஏழை குடிமக்களுக்கான சவால் மிகவும் கடுமையானது

அன்றாட வாழ்க்கை அவர்களுக்கு ஒரு போராட்டமாக இருக்கிறது

கொரோனா பேரிடருக்கு பின் புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது


இந்தோனேசியாவின் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

✈✈✈✈✈✈✈✈✈✈

    💢பணவீக்கம் காரணத்தால் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டம்

✈✈✈✈✈✈✈✈✈✈

செய்தியாளர் மணிவண்ணன்