தமிழ் நாவலான பொன்னியின் செல்வன் ஆங்கில மொழியாக்கத்தை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

 


    திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்

   

 திண்டுக்கல் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று, தமிழ் நாவலான பொன்னியின் செல்வன் ஆங்கில மொழியாக்கத்தை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் குலுங்கிச் சிரித்து பேசிய பிரதமர் மோடி


இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார் பிரதமர் மோடி

*காந்திகிராம பல்கலை.பட்டமளிப்பு விழா**மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார் பிரதமர் மோடி*