ஒரு திட்டத்தை சொல்லிவிட்டு போகிறவர்கள் அல்ல முதலமைச்சர்

 


        ஒரு திட்டத்தை சொல்லிவிட்டு போகிறவர்கள் அல்ல; செயல்படுத்தும் அரசு தமிழ்நாடு அரசு!”


50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஆட்சிப் பொறுப்பேற்ற 18 மாதங்களில் 1.50 லட்சம் உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்புகளை வழங்கியுள்ளோம். இது இந்தியாவிலே இதுவரை நிகழ்த்தப்படாத சாதனை ஆகும் முதல்வர்சாத்தியமா என்று வினவுவதை சாத்தியப்படுத்துவோம் இதுவே திராவிட ஆட்சி


மின் உற்பத்தியிலும் உணவு உற்பத்தியிலும் தன்னிறைவு பெறும் இலக்கை நோக்கி விரைவோம்


உணவுப் பொருள் உற்பத்தி அதிகரிப்பால், மற்ற மாநிலங்களை விட உணவு பொருட்களின் விலை குறைந்துள்ளது. கட்டணமில்லா பேருந்து திட்டத்தால், ஏழை, எளிய பெண்களின் பொருளாதாரம் வலிமை அடைந்துள்ளது. இதுவே திமுக வழங்கும் பொற்கால ஆட்சியின் அடையாளங்கள்" என்று தெரிவித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.


செய்தியாளர் பாஸ்கர்