குறளோடு உறவாடு (16/17)

 


              🍁வான் சிறப்பு

        குறளோடு உறவாடு (16)

******************************

"விசும்பின் துளிவீழின் அல்லால்மற்  றாங்கே பசும்புல் தலைகாண் பரிது.."


மேகத்திலிருந்து மழைத்துளி விழாமல் போனால், பசும்புல்லின் மேல் நுணியில் தலை போன்ற மழைத்துளி உருவம் காணுதல் முடியாததாகிவிடும்.


குறளோடு உறவாடு (17)

******************************

"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி  தான்நல்கா தாகி விடின்...."


மழை பெய்யாமல் இருந்து விட்டால், பரந்த கடலும் தன்னுடைய தன்மையில் குறைந்துவிடும்.

                            🙏திருவள்ளுவர்


 க. இராமலிங்க ஜோதி.குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏