"ஸ்மார்ட் காவலர்'"செயலி- டிஜிபி

 


     💐தமிழக காவல்துறையில் 'ஸ்மார்ட் காவலர்' செயலி- டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகம்*


சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி போலீஸ் துறையை நவீன மயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த புதிய செயலி போலீஸ்துறை நிர்வாகத்திலும், பொதுமக்கள் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும்.

🍀🍀🍀🍀🍀🍀🍀

    👩சென்னை கோடம்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற வள்ளி (50) என்ற பெண் மீது வேகமாக வந்த கார் மோதியதில் உயிரிழப்பு

மது போதையில் காரை ஓட்டி வந்த, மாங்காட்டைச் சேர்ந்த ஸ்டான்லி (51 ) கைது

உயிரிழந்த பெண் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார்

🍀🍀🍀🍀🍀🍀🍀

    👉சென்னை வால்டாக்ஸ் சாலை கல்யாணபுரத்தில் 10ம் வகுப்பு (16 வயது) மாணவியை கர்ப்பமாக்கிய, 10ம் வகுப்பு (17 வயது) மாணவனுக்கு யானைக்கவுனி போலீஸ் வலைவீச்சு

மாணவி தற்போது ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதி; இருவரது வீடுகளும் அருகருகே உள்ளன என போலீசார் தகவல்

🍀🍀🍀🍀🍀🍀🍀


செய்தியாளர் பாலாஜி