சிதம்பரம் உதவி ஆட்சியாளராக பதவி ஏற்பு💐

 


    💐கடலூர் மாவட்டம் சிதம்பரம் உதவி ஆட்சியராக திரு சுவேதாசுமன்.IAS பதவி ஏற்று கொண்டார்.

🌻🌻🌻🌻🌻🌻

     👉தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் வட்டாட்சியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்


நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை


வட்டாட்சியர்கள் சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூவர் சஸ்பெண்ட் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

🌻🌻🌻🌻🌻🌻

   🌺🐠 இந்திய கடற்படையே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது, அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவருக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.


மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவு.

🌻🌻🌻🌻🌻🌻

     🙏கோவை: 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி;


நிகழ்ச்சியில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு

🌻🌻🌻🌻🌻🌻

    🙏நியூயார்க்கில் அடுத்த ஆண்டுமுதல் தீபாவளிக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

🌻🌻🌻🌻🌻🌻