துப்பாக்கி சூடு காவலர்கள் சஸ்பெண்ட் - டிஜிபி

 


     தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - காவல் துறையில் 4 பேர் சஸ்பெண்ட்.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம்


அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை எதிரொலியாக டிஜிபி உத்தரவு.


நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக திருமலை தற்போது பணியாற்றி வருகிறார்.


சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் - டிஜிபி சைலேந்திர பாபு.


செய்தியாளர் பானு