கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மரணம்

 


    சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை


தனியார் கல்லூரியில் படிக்கும் சத்யா (20), என்ற மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) தப்பி ஓட்டம்

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயில் முன் தள்ளி கொன்ற வாலிபர் சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது ரயில்வே போலீச சார்பாக நாள் 4 தனிப்படைகளும் பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட மாணவி சத்யா ஆதம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் ராமலட்சுமியின் மகளாவார்

கொலையாளி சதீஷ், ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளனின் மகன்

சென்னை பரங்கி மலையில் ஓடும் ரயில் முன் கல்லூரி மாணவி சத்யாவை தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர் சதீஷ் தனிப்படை போலீசாரால் கைது.

 
 😢உயிரிழந்த மாணவியின் தந்தை தற்கொலை செய்து கொண்டார் சிகிச்சை  பலன்யின்றி மரணம்.

இருவரையும் ராஜீவ் காந்தி  அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளனர்.


செய்தியாளர் பாஸ்கர்