படிப்போமா "திருக்குறள்"(2)

 


        குறளோடு உறவாடு (2)

****************************

"கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள்  தொழாஅர் எனின்"


கடவுளின் திருவடிகளை தொழவில்லை என்றால், என்னதான் கல்வி கற்று இருந்தாலும், எந்த பயனும் இல்லை.


- க.இராமலிங்க ஜோதி.



குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏