குறளோடு உறவாடு (12/13)

 


              🍁வான் சிறப்பு

        குறளோடு உறவாடு (12)

******************************

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை"


உணவு உண்பவர்க்கு விவசாயம் மூலம் நல்ல உணவுகளை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்கள் அருந்துவதற்கும் தண்ணீரென உணவாகவும் இருப்பது மழை.


        குறளோடு உறவாடு (13)

******************************

"விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும்   பசி.."


காலத்தோடு மழை பெய்யாமல் பொய்த்துவிடுமானால், கடல் சூழ்ந்த இவ்வுலகில், பசியானது நிலையாக நின்று எல்லா உயிர்களையும் துன்புறுத்தும்.


                           🙏திருவள்ளுவர்


 க.இராமலிங்க ஜோதிகுறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏