குறளோடு உறவாடு (11)

 


     குறளோடு உறவாடு (11)

*****************************

   🍁வான் சிறப்பு

                     🙏குறள்

வான் நின்று உலகம் வழங்கி வருதலான் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று"

                    🌹உரை

உலக உயிர்கள் வான் மழையால் உயிர் வாழ்வதால், மழை மக்களுக்கான சாவா மருந்தாகிறது.

                            

                              🙏திருவள்ளுவர்

- க.இராமலிங்க ஜோதி.குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏