🌹காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்🌹

 


    காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.


🌹காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்🌹

மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை துவக்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் காலை உணவு அருந்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.*"பசித்த வயிறுக்கு உணவு, தவித்த வாய்க்கு தண்ணீராக இருக்கும் திட்டம் தான் காலை சிற்றுண்டி திட்டம*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்*


*"எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் பசி சுமையை போக்குவதே முதல் இலக்கு"*நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்க காலை உணவு திட்டம் துவக்கியுள்ளோம்.பசியோடு வரக்கூடிய ஏழை குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தின் மூலம் முதலில் உணவு வழங்க உள்ளோம்.

காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம்.

வாழ்நாளில் பொன்னாள் என்று சொல்லக்கூடிய அளவில் இந்த நாள் அமைந்துள்ளது.பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்லும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது முதல்வர்.


செய்தியாளர் பாஸ்கர்