🌹🌹பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்தநாள்💐💐

 


    🌹🌹பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்

🙏1000க்கும் மேற்பட்ட தேநீர் கோப்பைகளால் பிரதமர் மோடிக்கு 5 அடி உயர மணல் சிற்பம் உருவாக்கி பிறந்தநாள் வாழ்த்து💐💐


    💐💐ஒரு நாள் விடுமுறை எடுத்து உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள். பிறந்தநாள் வாழ்த்துகள் மோடி சார்" - நடிகர் ஷாருக் கான் ட்வீட்


💐💐பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்"

- முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்


🌹🌹பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்தநாள் .


பிரதமர் மோடியின் பிறந்தநாள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரில் 15 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.


 (17-09-22)முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை மோடி பிறந்தநாளை பாஜக கொண்டாடுகிறது.


மோடி பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்ல நமோ மொபைல் போன் என்ற செயலி உருவாக்கம்.நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகளுடன் வந்த சரக்கு விமானம் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் தரையிறங்கியது


தனது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி 8 சிறுத்தைகளையும் குனோ தேசிய பூங்காவில்  விடுவித்தார்


    🙏எந்த துறையிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமானால் அந்த துறை தானாகவே வெற்றி அடையும்;


பெண்களால் வழிநடத்தப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றியே இதற்கு சிறந்த உதாரணம்


- பிரதமர் மோடி ட்வீட்