💐இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்💐

 


    இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களை உறுப்பினராக தேர்வாணர்.


Four names from 4 southern states 


PT Usha (Kerala)


Ilaiyaraaja (Tamil Nadu) 


Veerendra Heggade (Karnataka) 


V Vijayendra Prasad (Andhra Pradesh)


தலைமுறைகளைக் கடந்து   இளையராஜா அவர்களின் அற்புத படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்து வருகிறது. அவரது இசைப் படைப்புகள் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறது.


அவரது படைப்புகளைப் போலவே, எழுச்சி ஊட்டுவதாய் அவரது வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளது - எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர். அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது. பிரதமர் மோடி


செய்தியாளர் பானு