கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்

 


     👉சென்னை துறைமுகம் மற்றும் காட்டு பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகளின் இன்று முதல் வேலைநிறுத்தம்


80% வாடகை உயர்வு வழங்க வேண்டும் என துறைமுக கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு ஸ்ட்ரைக்


2014ம் ஆண்டு முதல் வாடகை உயர்த்தி வழங்காததை கண்டித்து 6000க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்

✈✈✈✈✈✈✈✈✈✈

    👉அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் 


அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும், நிர்வாகிகளை தண்டிக்க கோரிய வழக்கு இன்று விசாரணை

✈✈✈✈✈✈✈✈✈✈

    👉பிரதமர் மோடி இன்று ஆந்திரா, குஜராத் பயணம்


ஆந்திராவில் விடுதலைப் போராட்ட வீரர் சீதாராம ராஜூவின் வெண்கல சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் 


குஜராத்தில் டிஜிட்டல் இந்தியா வாரம் 2022ஐ பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

✈✈✈✈✈✈✈✈✈✈

    👊👉அதிமுகவில் பன்னீர்செல்வம் - பழனிசாமி மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் 3வது ஆளாக நுழையும் சசிகலா.


தொண்டர்கள் புடைசூழ தலைமை அலுவலகத்திற்கு செல்லப் போவதாக திடீர் அறிவிப்பு.

✈✈✈✈✈✈✈✈✈✈

    👉கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை - குஜராத் கோர்ட்டு உத்தரவு

✈✈✈✈✈✈✈✈✈✈

    👉பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட குழந்தை கேரளாவில் மீட்பு

✈✈✈✈✈✈✈✈✈✈

    👉இந்தியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் இப்போது வீழ்ச்சியில் உள்ளன;


நாம் அவர்களை கேலி செய்யக்கூடாது, அவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்


- ஹைதராபாத்தில் நடக்கும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி

✈✈✈✈✈✈✈✈✈✈


செய்தியாளர் கார்த்திக்