குடியரசு தலைவர் வேட்பாளர் திருமதி திரௌபதி முர்மு கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டார்

 


    🙏குடியரசுத் தலைவருக்கான பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கேட்டார்  


சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு

அதிமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள் அனைவரும் திரௌபதி முர்முவுக்கு முழு ஆதரவு அளிப்போம் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 


திராவிட மாடல், சமூகநீதி என பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பழங்குடியின பெண்ணை ஆதரிக்கவில்லை


ஈபிஎஸ் புறப்படும் வரை காத்திருந்து திரௌபதி முர்முவை சந்தித்த ஓபிஎஸ் 


ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக மேடைக்கு வந்து திரௌபதி முர்முவுக்கு ஆதரவு


ஈபிஎஸ் புறப்படும் வரை தனியறையில் இருந்துவிட்டு பிறகு மேடைக்கு வந்த ஓபிஎஸ்


🙏புதுச்சேரியில் ஆதரவு திரட்டினார் திரெளபதி முர்மு


🙏நாட்டின் சுதந்திரத்தில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு வீரர்களும் முக்கிய பங்கு வகித்தனர்;


💐என்னை உங்கள் சகோதரியாக எண்ணி, ஆதரவளித்து என்னை வெற்றி பெற வைக்க வேண்டும்”

- திரெளபதி முர்மு

செய்தியாளர் பாஸ்கர்