காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை

 


        வார விடுமுறை நாளான இன்று சென்னை, காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை


மீன்வரத்து அதிகரிப்பால் அலைமோதிய வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கூட்டம் 


கடந்த வாரத்தை விட இன்று மீன்கள் விலை உயர்வு 


 வவ்வால், வஞ்சிரம் உள்ளிட்ட மீன்கள் கிலோ ரூ.100 முதல் ரூ.200 அளவிற்கு கூடுதல் விலைக்கு விற்பனை.


 சங்கரா, கொடுவா, பாறை போன்ற மீன்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகமாக விற்பனை.


செய்தியாளர் தங்கதுரை